விளைந்த நிலம் ஏராளமே
அறுவடைக்கோ ஆளோ இல்லை
விளைவின் பலன் அழிகின்றதே – 2
அறுத்திடச் செல்வார் யாருமில்லை – 2
1.
சமாரியா நாட்டின் விளை நிலத்தை
அறுத்திட இயேசு தானே சென்றார்
என் அருமைச் சடர்களே – 2
கண்களை உயர்த்தி பாரும் என்றார் – 2 – விளைந்த
2.
கோடி கோடியான ஜனங்கள் இன்று
அழிகின்றார் நரகத்தில் இயேசு இன்றி
என் ஜனங்கள் அழிந்திடாமல் – 2
தடுத்திடுவார் இங்கு யார்தானுண்டு? – 2 – விளைந்த
3.
உலகினில் வாழ்வது ஒரு தீரமே
அதுவும் சீக்கிரம் கடந்திடுமே
கர்த்தருக்காக வாழ்ந்திடுவோம் – 2
இயேசுவை அறிவிக்க புறப்படுவோம் – 2 – விளைந்த
vilainthdha nilam eetralame
aruvadaikko aalo illai
vilaivin palan azhikinrathe – 2
aruththitas selvar yarumillai – 2
1.
samariya nattin vilai nilaththai
aruththita iyesu thane sendrar
en arumais seetarkale – 2
kankalai uyarththi parum endrar – 2 – vilainthdha
2.
kodi kodiyana janangkal indru
azhikinrar narakaththil iyesu indri
en janangkal azhinththidamal – 2
dhaduthiduvar ingku yarthanundu? – 2 – vilainthdha
3.
ulakinil vazhvathu oru dharame
athuvum chakkiram katanththidume
karthdharukkaka vaznththiduvom – 2
iyesuvai arivikka burabpaduvom – 2 – vilainthdha